Ratheespriya
Well-Known Member
நன்றி டியர்Very nice ud
நன்றி டியர்Very nice ud
நன்றி டியர்Super
கந்தோர்ன்னா அலுவலகத்தை பழைய ஆட்கள் அப்புடி சொல்லுவாங்க பா ஆங்கிலேயர் பாவிக்கும் வார்த்தை .Nice ud kandhorinna meetingaa sis
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
மாமன் வாங்கிக் கொடுத்த சட்டைக்காக பொண்டாட்டியை அடிப்பியாடா மாறா லூசுப் பயலே
பேத்திகள் வந்த பின்னும் கூட சாந்தியின் மீது வசந்தி மூதேவிக்கு பொறாமை போகவில்லையா?
இவளெல்லாம் என்ன ஜென்மமோ?
என்ன லெட்டர் யாருக்கு வந்தது?
அன்புக்கொடிக்கா? இல்லை மணிமாறனுக்கா?
நன்றி டியர்Nice epi
மாமா வாங்கிக் கொடுத்த சட்டையாகவே இருக்கட்டும் அதுக்காக கை நீட்டிடுவியா மாறா? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.
நன்றி டியர்Nice ud
Nice ud .. enna nadanthathu nu theriyama ellathukkum anba kurai solran. Idhula adikka vera seiran too bad. Chezhian sema
Nice update
Ha ha enatha maraikiran inda paya
letter la enna