Ratheespriya
Well-Known Member
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Very nice ud
மூர்த்தி என்ன மனுசனோ.. ஹாஸ்பிடல இருக்க பொண்டாட்டிய பாக்க கூட வரல. சூப்பர் செழியன் எழில் கல்யாணம் முடிச்சுடுச்சு. இந்த மாறன் அன்ப திட்டுறானா கொஞ்சுறானானே தெரியல ஆனா நல்லா கியூட் ஆ இருக்கு.. நைஸ் யூடீ பிரியா..
நன்றி டியர்Nice ud
❤ நன்றி டியர்Very nice ud
எல்லாத்துக்குமே அடுத்த எபில சொல்லிருக்கேன் மா நன்றி டியர்வசந்தி பாம்ப பார்த்தாவது பயப்படுறாங்களே
சாந்திக்கு திடீர்னு ஏன் ஹார்ட் அட்டாக்..அப்படி என்ன நடந்தது ...இப்ப கூட மூர்த்தி வரல
அன்பு அப்படி எங்க போயிட்டு வந்தா