உன் கண்ணில் என் விம்பம் teaser 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி ரிஷி வரதா?
முத்தாவே கொடுத்துட்டானே

யாழிசையின் ப்ரெண்ட் பேர்
கமருன்னிஷாவா, மிலா டியர்?

அந்த ஜகத் லூசு தோழி நிஷாவிடம்
கொடுக்க வேண்டிய லவ் லெட்டரை
இவளிடம் கொடுத்ததால் யாழிக்கு
பிரச்சனை வந்திடுச்சாப்பா?

இல்லை யாழிக்கு ரிஷி முத்தா
கொடுத்ததால் பிரச்சனை வந்து
இவளை அவன் கல்யாணம் செஞ்சுக்கிட்டானா?
எது எப்படியோ ரிஷிக்கும்
யாழிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு

ஜகத் பேசுவது என்ன மொழி?
சிங்களமாப்பா?

ஊருக்கு போயிட்டு சீக்கிரமா
வந்து லவ்லி அப்டேட்ஸ்
கொடுங்க, பஸ்மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவி ரிஷி வரதா?
முத்தாவே கொடுத்துட்டானே

யாழிசையின் ப்ரெண்ட் பேர்
கமருன்னிஷாவா, மிலா டியர்?

அந்த ஜகத் லூசு தோழி நிஷாவிடம்
கொடுக்க வேண்டிய லவ் லெட்டரை
இவளிடம் கொடுத்ததால் யாழிக்கு
பிரச்சனை வந்திடுச்சாப்பா?

இல்லை யாழிக்கு ரிஷி முத்தா
கொடுத்ததால் பிரச்சனை வந்து
இவளை அவன் கல்யாணம் செஞ்சுக்கிட்டானா?
எது எப்படியோ ரிஷிக்கும்
யாழிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு

ஜகத் பேசுவது என்ன மொழி?
சிங்களமாப்பா?

ஊருக்கு போயிட்டு சீக்கிரமா
வந்து லவ்லி அப்டேட்ஸ்
கொடுங்க, பஸ்மிலா டியர்
ஊர்ப்பக்கம் போய்ட்டேனு சொன்னது கத இலங்கைல என் ஊருல ஆரம்பிக்குது.:giggle:

ரிஷி ஒரு Anti hero. முத்த கொடுத்தது கூட பிரச்சினை இல்லை. அது என்னனா.... கதைல சொல்லுறேன்.:p:D

யாழி தோழி கமருன் நிஷா {மதிமுகத்தாள்/ நிலா மாதிரி முகமுடைய பெண்}
love letter எல்லாம் ஒரு பிரச்சினையா? லூசு ரிஷி தான் பிரச்சினை பண்ணுறான்.

ஜகாத் பேசுவது சிங்களம்
 

Gomathianand

Well-Known Member
Nice teaser Mila dear
Rishi aarambathilaye adavadiya aarambichitaane:love:
Dheeran brothers kathai eluthunathula tied ayiteengala Mila dear athukaaga 10 days kalichu story potta naangal eppadi kaathirikirathu so sad ....:(
Eagerly waiting for story.....:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top