ஹலோ எச்சூஸ் மீ மிலா டியர்
இதெல்லாம் நொம்ப நொம்ப அநியாயமுங்கோ
திவ்யாவுடனான பிரதீபனின்
கல்யாணம்தான் தனி ஸ்டோரின்னு சொல்லிட்டீங்க
ஓகே
அதுக்குன்னு அந்த திவ்யாப்
புள்ளையை பொண்ணு பார்க்கக்
கூட எங்கள் பிரதீப்பு ஐயா போவ
மாட்டாரா?
சரி அவன் கதை அப்படி
இந்த கனி அமுதனின் கண்ணாலம்
என்ன ஆச்சுப்பா?
அமுதன் And மாமன் மகள் மலர்விழி
இவிங்க கல்யாணத்தையாவது காட்டுலாமில்லே
ரிஷிப் பையன் வேற ரெண்டாவது
அனிமூனு போவோணுமுங்கறான்
அதைப் பத்தி ஒண்ணும் சொல்லாம
பொசுக்குன்னு இப்பிடிக்கா
இஸ்டோரிய முடிச்சுப் போட்டீங்க
அதெல்லாம் எனக்கு தெரியாது
மலர்விழியுடன் அமுதனின்
கல்யாணம் வேணும்
திவ்யாவை பிரதீப் பொண்ணு
பார்க்க போவோணும்
அதுக்கு கண்டிப்பா எபிலாக்
வேணும், மிலா டியர்