உன் கண்ணில் என் விம்பம் 28 {இறுதி அத்தியாயம்}

Advertisement

RajiChele

Well-Known Member
ஹலோ எச்சூஸ் மீ மிலா டியர்
இதெல்லாம் நொம்ப நொம்ப அநியாயமுங்கோ
திவ்யாவுடனான பிரதீபனின்
கல்யாணம்தான் தனி ஸ்டோரின்னு சொல்லிட்டீங்க
ஓகே
அதுக்குன்னு அந்த திவ்யாப்
புள்ளையை பொண்ணு பார்க்கக்
கூட எங்கள் பிரதீப்பு ஐயா போவ
மாட்டாரா?

சரி அவன் கதை அப்படி
இந்த கனி அமுதனின் கண்ணாலம்
என்ன ஆச்சுப்பா?
அமுதன் And மாமன் மகள் மலர்விழி
இவிங்க கல்யாணத்தையாவது காட்டுலாமில்லே

ரிஷிப் பையன் வேற ரெண்டாவது
அனிமூனு போவோணுமுங்கறான்
அதைப் பத்தி ஒண்ணும் சொல்லாம
பொசுக்குன்னு இப்பிடிக்கா
இஸ்டோரிய முடிச்சுப் போட்டீங்க

அதெல்லாம் எனக்கு தெரியாது
மலர்விழியுடன் அமுதனின்
கல்யாணம் வேணும்
திவ்யாவை பிரதீப் பொண்ணு
பார்க்க போவோணும்
அதுக்கு கண்டிப்பா எபிலாக்
வேணும், மிலா டியர்
point banu ma point!!! @mila akka ena sola poringa???? epilogue unda???
 

mila

Writers Team
Tamil Novel Writer
point banu ma point!!! @mila akka ena sola poringa???? epilogue unda???
epilogue மெல்லிய காதல் பூக்கும் லயே தரேன் dear

ரெண்டு ஜோடி னு சொல்லி அமுதன் மலர் விழினு மூணு ஜோடி ஆகிருச்சு. எல்லா love story யையும் ஒரே கதைல சொன்னா 100 episodes தாண்டிடும். அதான் புது கதையா போடா போறேன்.
 

RajiChele

Well-Known Member
epilogue மெல்லிய காதல் பூக்கும் லயே தரேன் dear

ரெண்டு ஜோடி னு சொல்லி அமுதன் மலர் விழினு மூணு ஜோடி ஆகிருச்சு. எல்லா love story யையும் ஒரே கதைல சொன்னா 100 episodes தாண்டிடும். அதான் புது கதையா போடா போறேன்.
Super sis!!! waiting for your new stories!!
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமை சிஸ் கதையை நிறைவா பாஸிட்டிவா முடிச்சிட்டிங்க... அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள்... ஆவலுடன் வெயிட் பண்றோம் சிஸ்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹலோ எச்சூஸ் மீ மிலா டியர்
இதெல்லாம் நொம்ப நொம்ப
அநியாயமுங்கோ
திவ்யாவுடனான பிரதீபனின்
கல்யாணம்தான் தனி ஸ்டோரின்னு சொல்லிட்டீங்க
ஓகே
அதுக்குன்னு அந்த திவ்யாப்
புள்ளையை பொண்ணு பார்க்கக்
கூட எங்கள் பிரதீப்பு ஐயா போவ
மாட்டாரா?

சரி அவன் கதை அப்படி
இந்த கனி அமுதனின் கண்ணாலம்
என்ன ஆச்சுப்பா?
அமுதன் And மாமன் மகள் மலர்விழி
இவிங்க கல்யாணத்தையாவது காட்டுலாமில்லே

ரிஷிப் பையன் வேற ரெண்டாவது
அனிமூனு போவோணுமுங்கறான்
அதைப் பத்தி ஒண்ணும் சொல்லாம
பொசுக்குன்னு இப்பிடிக்கா
இஸ்டோரிய முடிச்சுப் போட்டீங்க

அதெல்லாம் எனக்கு தெரியாது
மலர்விழியுடன் அமுதனின்
கல்யாணம் வேணும்
திவ்யாவை பிரதீப் பொண்ணு
பார்க்க போவோணும்
அதுக்கு கண்டிப்பா எபிலாக்
வேணும், மிலா டியர்

பொண்ணு பார்க்க தானே போவாரு போவாரு.

அமுதன் மலர்விழி இன்னும் சந்திக்கவே இல்ல அதுக்குள்ளே கல்யாணமா?
செகண்ட் அனிமூன் ஊட்டி போறாங்களாமே! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா. பொண்ணும் பார்த்து, ஹனிமூனும் கொண்டாட்டிட்டு வருவாங்க.
எபிலாக் எதுக்கு பானுமா சண்டே முதல் அத்தியாயத்தோடு வரேன்.:cool::love:(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top