Bhuvana
Well-Known Member
ஈஸி & சிம்பிள் ஃப்ரைட் இட்லி /
Easy & simple Fried Idly :
தேவையானவை :
இட்லி - 10
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
இட்லிகளை சிறு சிறு சதுர துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி இட்லி துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
Ingredients :
Idly - 10
Onion - 1 (finely chopped)
Tomato - 1(finely chopped)
Green chilly - 2 (slit)
Turmeric powder - 1/2 spn.
Salt, Oil - as required
Cut the idlies into small square pieces & keep it aside.
Heat some oil in a pan, temper it with mustard seeds & urad dhal. Add finely chopped onion and slit green chillies & saute for 2 minutes.
Add finely chopped tomato and saute, then add turmeric powder, salt and mix well. Now add the idly pieces to it, mix well & turn off.
Fried Idly is ready