Nice epHI FRIENDS
https://www.mallikamanivannan.com/இவள்-எந்தன்-சரணமென்றால்-03/
PADICHITTU SOLLUNGA FRIENDS
AND TODAY INNORU GOODNEWS FRIENDS....
என்னோட இரண்டாவது நாவலான "சிந்தனையே என்றன் சித்தமே" இப்போ புத்தகமா வெளி வந்து இருக்கு. ரொம்ப ஹேப்பி பிரெண்ட்ஸ்...
இதுக்கு காரணமான மல்லி மேம்க்கு ஒரு பெரிய தேங்க்ஸ்.. அடுத்து இதை பதிப்பித்த அருணோதயம் அருணன் சார் அவர்களுக்கும் ரொம்ப நன்றி...
நிச்சயமா உங்களாலதான் இது சாத்தியம். உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ் பிரெண்ட்ஸ்....
View attachment 9619