இலக்கணம் மாறுமோ 27

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடிப்பாவி இலக்கியா
காதல்தான் இல்லைன்னு சொல்லிட்டே
விக்ரமுக்கு வேலையும் கொடுக்கவில்லையா?
வேற எவனுக்கோ வேலை கொடுத்துட்டாளே
விக்ரம் ரொம்பவே பாவம்
இன்னும் கால் சரியாகவில்லையே
எப்படி போலீஸ் வேலைக்கு போவான்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:giggle::giggle::giggle:.இளா,விக்ரம்க்கு வேலை தருவான்னு நெனச்சா, அவனை இண்டர்வியூ பண்ணவும் இல்லை வேலையும் தராதது ஏன்:unsure::unsure::unsure:.

விக்ரம் பேச்சை நம்பாததால் உண்மையை நிரூபிக்க சென்று,இன்று அவன் விரும்பும் வேலைக்கு செல்ல முடியாமல்,நடக்க முடியாமல் இருப்பதை பார்க்க முடியாததாலா வேறு காரணமா:rolleyes::rolleyes::rolleyes:.

தகுதி இல்லாத இடத்துல வச்ச என் காதல் செத்துப்போச்சு என சொல்லும் இளாவிடம்,விக்ரம் நான் தகுதியான இடத்தில் தான் வச்சிருக்கேன்,நீ நெனச்சா உயிர் கொடுக்க முடியும்,கொடுப்பியா என கேட்பவனுக்கு இளாவின் பதில் என்னவாக இருக்கும்:unsure::unsure::unsure:.

மூன்று மாதங்கள் கழித்து கால் சரியானதும் விக்ரம் போலிஸ் ஆவானா:unsure::unsure:.இளா,விக்ரமிுன் காதலை ஏற்றுக் கொள்வாளா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top