ஆமாம் விஜயா அக்கா...போக போக மாறும்..தேங்க்ஸ் அக்கா...Very sad update Suganya.
ஆமாம் விஜயா அக்கா...போக போக மாறும்..தேங்க்ஸ் அக்கா...Very sad update Suganya.
சுரேஷ்ஷும் பாவம்
இல்லாதப்பட்டவன்-தான்
ஆனாலும் நண்பனுக்கு
ராஜ வைத்தியம் பார்க்கிறான்
நம்பிராஜன் சூஸைட்
பண்ணிக்கிற அளவுக்கு,
கனி என்ன பேசினாள்,
சுகன்யா டியர்?
கனி, ராபின்-ங்கிறாள்
சுரேஷ், ராஜன்-ங்கிறான்
அவனோட நிஜமான பெயர்
என்னப்பா?
நம்பிராஜனின் பிளாஸ்பேக்கை
நல்ல இடத்தில இப்படி
நிறுத்திட்டீங்களேப்பா?
Nice
nice ud sis
Supper