இதய கூட்டில் அவள் 12

Joher

Well-Known Member
#4
:love::love::love:

ஸ்வீட்டா:p:p:p அதுக்காமா ஊர்ல இருந்து வந்து அக்காவை கூட விட்டுட்டு ஓடி வந்தான் :D:D:D

வனிதா நல்ல மாற்றம்......... வாழ்க்கை போயிடும்னு ஒருத்தி வந்து பயமுறுத்தினா தான் உறைக்குது போல......
முரளி மாதிரி நிறைய பேர் இருக்காங்க..........
மாமியார் வீட்டு side விசேஷம்னா போகணுமான்னு யோசிக்கிற அளவுக்கு.......

மேனகா அம்மா என்ன ஏழரை கூட்டுவாங்களோ???
 
Last edited:

Advertisement

Sponsored