இதயத்தில் காதல் பூத்தது உன்னால் special

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் friends எல்லா கதைக்கும் special epi போட்டுட்டு வரேன். இந்த கதைக்கு போடலானா எப்படி?:):)

பொதுவா எல்லா கதைகளிலும் ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் இருப்பாங்க. இந்த கதைல எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொஞ்சம் வித்தியாசமா எழுத ட்ரை பண்ணி இருக்கேன். (y)(y)

உன்கண்ணில் என் விம்பம், மெல்லிய காதல் பூக்கும் மாதிரி இதுவும் இரண்டு கதைதான். முதல்ல நான் யோசிச்சது க்ரிஷ்ணாவோட கதையைத்தான். க்ரிஷ்ணாக்கு ஒரு பாஸ்ட் லைப் ஒரு காலேஜ் லைப் இருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கும் போது மாலனி, அர்ஜுன், விழி வந்தாங்க.

download (6).jpgimages (20).jpgimages (3).jpgimages (8).jpg
அத்தோட அதீசன் மஞ்சரி கதையும் mind ல இருந்துச்சு. அத தனியா எழுதலாமா? சேர்த்து எழுதலாமா என்ற குழப்பம். அதீசன் மஞ்சரி கல்யாணம் epiya எழுதிட்டேன். தனியா எழுதுறது விட சேர்த்து எழுதினா ஓகேனு தோணிருச்சு.

images (12).jpgdownload (2).jpg

கூடவே! அனி ஆனந்த். அடுத்த அத்தியாயத்துல ஸ்டீவோட ஜோடிய சந்திக்க போறோம். எல்லாம் நமக்கு தெரிஞ்ச பொண்ணுதான். ஸ்டீவ்கு அவளை விட பொருத்தமான பொண்ணு இருக்க மாட்டான்னு நினைக்கிறேன். அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.{இன்னும் எழுத ஆரம்பிக்கல}

இந்த கதையோட ஒன் லைனர்

தாங்கள் நினைக்கிறத நடத்திக்கொள்ள நினைக்கும் ஆண்கள். அவர்களை சமாளிக்கும் பெண்கள். குட்டி கதை கருதான். குட்டி குட்டி ட்விஸ்ட்டோட கொஞ்சம் ஜாலியான கதை.

இந்த கதைக்கு ஆதரவு தரும் எல்லாரும் நன்றிகள். ஒரு குட்டி ஸ்மைலி என்றாலும் நீங்க என்ன பீல் பண்ணுறீங்கன்னு என்னால உணர முடியுது. நானும் வாசகியாக இருந்ததுனால. கதைல என்ன சந்தேகம் வந்தாலும் கேளுங்க. dont worry

இங்க corona உக்கிரமா இருக்கு. நிலைமை இப்போதைக்கு கட்டுப்பாட்டுக்கு வரும்னு தோணல. corona வரும்னு இருக்குற பயத்த விட என் hubby போன் பண்ணி அத பத்தி பேசியே பயம் காட்டுறாரு. pray for us
 
banumathi jayaraman

Well-Known Member
ஹாய் friends எல்லா கதைக்கும் special epi போட்டுட்டு வரேன். இந்த கதைக்கு போடலானா எப்படி?:):)

பொதுவா எல்லா கதைகளிலும் ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் இருப்பாங்க. இந்த கதைல எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொஞ்சம் வித்தியாசமா எழுத ட்ரை பண்ணி இருக்கேன். (y)(y)

உன்கண்ணில் என் விம்பம், மெல்லிய காதல் பூக்கும் மாதிரி இதுவும் இரண்டு கதைதான். முதல்ல நான் யோசிச்சது க்ரிஷ்ணாவோட கதையைத்தான். க்ரிஷ்ணாக்கு ஒரு பாஸ்ட் லைப் ஒரு காலேஜ் லைப் இருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கும் போது மாலனி, அர்ஜுன், விழி வந்தாங்க.

View attachment 7711View attachment 7712View attachment 7713View attachment 7714
அத்தோட அதீசன் மஞ்சரி கதையும் mind ல இருந்துச்சு. அத தனியா எழுதலாமா? சேர்த்து எழுதலாமா என்ற குழப்பம். அதீசன் மஞ்சரி கல்யாணம் epiya எழுதிட்டேன். தனியா எழுதுறது விட சேர்த்து எழுதினா ஓகேனு தோணிருச்சு.

View attachment 7715View attachment 7716

கூடவே! அனி ஆனந்த். அடுத்த அத்தியாயத்துல ஸ்டீவோட ஜோடிய சந்திக்க போறோம். எல்லாம் நமக்கு தெரிஞ்ச பொண்ணுதான். ஸ்டீவ்கு அவளை விட பொருத்தமான பொண்ணு இருக்க மாட்டான்னு நினைக்கிறேன். அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.{இன்னும் எழுத ஆரம்பிக்கல}

இந்த கதையோட ஒன் லைனர்

தாங்கள் நினைக்கிறத நடத்திக்கொள்ள நினைக்கும் ஆண்கள். அவர்களை சமாளிக்கும் பெண்கள். குட்டி கதை கருதான். குட்டி குட்டி ட்விஸ்ட்டோட கொஞ்சம் ஜாலியான கதை.

இந்த கதைக்கு ஆதரவு தரும் எல்லாரும் நன்றிகள். ஒரு குட்டி ஸ்மைலி என்றாலும் நீங்க என்ன பீல் பண்ணுறீங்கன்னு என்னால உணர முடியுது. நானும் வாசகியாக இருந்ததுனால. கதைல என்ன சந்தேகம் வந்தாலும் கேளுங்க. dont worry

இங்க corona உக்கிரமா இருக்கு. நிலைமை இப்போதைக்கு கட்டுப்பாட்டுக்கு வரும்னு தோணல. corona வரும்னு இருக்குற பயத்த விட என் hubby போன் பண்ணி அத பத்தி பேசியே பயம் காட்டுறாரு. pray for us
ஏம்மா மிலாம்மா
கொரங்கு கொரானா வந்தால் வந்து விட்டு போகுது
எல்லா ஊருக்கும் எல்லா இடத்துக்கும் டிக்கெட் பாஸ்போர்ட் விசா இல்லாமலே அது வருது
அதை அப்போ பார்த்துக்கலாமுன்னு தெகிரியமா இருக்கோணும் பஸ்மிலா அம்மிணி
அதுக்கு போய் பயந்துக்குவாங்களா?
(பயந்தால் வேலைக்காவதுன்னு புரியுதா?)
 
Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
எல்லார் வீட்டுலயும்
யாராவது ஒருத்தர் பயங் கட்றதுக்கு
இருப்பாங்க போல
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top