இதயத்தில் காதல் பூத்தது உன்னால் special

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா மிலாம்மா
கொரங்கு கொரானா வந்தால் வந்து விட்டு போகுது
எல்லா ஊருக்கும் எல்லா இடத்துக்கும் டிக்கெட் பாஸ்போர்ட் விசா இல்லாமலே அது வருது
அதை அப்போ பார்த்துக்கலாமுன்னு தெகிரியமா இருக்கோணும் பஸ்மிலா அம்மிணி
அதுக்கு போய் பயந்துக்குவாங்களா?
(பயந்தால் வேலைக்காவதுன்னு புரியுதா?)
பயம் காட்டுறானுதான் சொன்னேன் நான் பயந்துட்டேனு சொல்லல. irritating கா இருக்கு may lord.:D அதனால என்னால peaceful ல்லா கதை எழுத முடியிறதில்ல. நஷ்டம் உங்களுக்குத்தான் பாத்துக்கோங்க.:p
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமை மிலா:love::love::love:.அடுத்து ஸ்டீவ் ஜோடியோடு வர்றீங்களா:giggle::giggle:.சீக்கிரமா வாங்க, அந்த பொண்ணு யாரா இருக்கும்:unsure::unsure::unsure::unsure::unsure:....
இன்னைக்கு UD இருக்கு படிச்சா தெரிஞ்சிடும் :):)
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top