Nagarajan Kalyanasundaram
New Member
Nice epi...
nycçஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
View attachment 7781View attachment 7782
இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 28
இந்த மாதிரி வியாதி எல்லாம் இருக்கானு கேட்ட I DON'T KNOW கதைல எல்லாம் இருக்கும். இப்போ அனி வந்த அத்தியாயம் எல்லாம் ரீவைண்ட் பண்ணி பாருங்க அவ என்ன பேசினா? எப்படி நடந்துக்கிட்டா? எல்லாம் புரியும். அனிய எல்லாருக்கும் புடிக்கும்னு நினைக்கிறன்.
சந்தோஷும் விழியும் சேர்த்துட்டாங்க. அடுத்து... அர்ஜுன் மாலினி.. get ready ..
நான்தான் First,
மிலா டியர்
3 ஜோடிக்கு happy ending சொல்லிட்டேன் இன்னும் 2
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
கதைக்கு கையுமில்லை காலுமில்லை அதனாலே அனிக்கு என்ன வியாதி வேணா வரட்டும்
நோ பிராப்ளம்
ஆனந்தும் சாதிச்சுட்டான்
செந்திலும் அடங்கிட்டான்
ஓகே
இதைப் பார்றா
சந்தோஷ் உளவாளியாம்ப்பா
இப்போ விழியும் உளவாளியா சேரப் போறாளா?
நன்றி டியர்அனி தன்னை விரும்புறதை கேட்டு ஆனந்துக்கு ஆச்சர்யமான அதிர்ச்சி.அவளுக்கு இப்படி ஒரு வியாதி இருப்பதை கேட்ட அதிர்ச்சி.அனியின் நிலையை புரிஞ்சுகிட்டான்.
நைட்ல தனியா என்கிட்ட மாட்டுவீங்கல்ல என எல்லார் முன்பும் சொல்லி அலற வச்சு. சோடாபுட்டி கண்ணாடிய ஒளிச்சு வச்சிடறேன்னு மிரட்டறாளே.
ஆனந்த் நமக்கு வளைஞ்சி கொடுக்க மாட்டான்,அவன் ஒரு தன்மான சிங்கம்,அனிய சந்தோஷமா பார்த்துக்குவான் என சங்கரன்,ஆனந்த் பற்றி சரியாக சொன்னார்.ஆனந்தின் ஐடியாவால் கம்பெனி அசூர வளர்ச்சியை அடைய செந்தில் அடங்கி போய்ட்டார்.
சந்தோஷ் ஸ்பையா.விழி எப்படி எல்லாம் திட்டம் போட்டு சந்தோஷ் போற இடத்தை கண்டு பிடிச்சுட்டா.அருமையான பதிவு மிலா..
நன்றி டியர்Nice
நன்றி டியர்Ennama pudhu pudhu vayaadhi ellam kandu pidikreenga
நன்றி டியர்
நன்றி டியர்Nice ud mila akka!!
நன்றி டியர்Super