இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 28

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

images (2).jpgimages (1).jpg



இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 28


இந்த மாதிரி வியாதி எல்லாம் இருக்கானு கேட்ட I DON'T KNOW கதைல எல்லாம் இருக்கும். இப்போ அனி வந்த அத்தியாயம் எல்லாம் ரீவைண்ட் பண்ணி பாருங்க அவ என்ன பேசினா? எப்படி நடந்துக்கிட்டா? எல்லாம் புரியும். அனிய எல்லாருக்கும் புடிக்கும்னு நினைக்கிறன்.

சந்தோஷும் விழியும் சேர்த்துட்டாங்க. அடுத்து... அர்ஜுன் மாலினி.. get ready ..



:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

கதைக்கு கையுமில்லை காலுமில்லை அதனாலே அனிக்கு என்ன வியாதி வேணா வரட்டும்
நோ பிராப்ளம்
ஆனந்தும் சாதிச்சுட்டான்
செந்திலும் அடங்கிட்டான்
ஓகே
இதைப் பார்றா
சந்தோஷ் உளவாளியாம்ப்பா
இப்போ விழியும் உளவாளியா சேரப் போறாளா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அனி தன்னை விரும்புறதை கேட்டு ஆனந்துக்கு ஆச்சர்யமான அதிர்ச்சி:eek::eek:.அவளுக்கு இப்படி ஒரு வியாதி இருப்பதை கேட்ட அதிர்ச்சி:oops::oops:.அனியின் நிலையை புரிஞ்சுகிட்டான்:):).

நைட்ல தனியா என்கிட்ட மாட்டுவீங்கல்ல என எல்லார் முன்பும் சொல்லி அலற வச்சுo_Oo_Oo_O. சோடாபுட்டி கண்ணாடிய ஒளிச்சு வச்சிடறேன்னு மிரட்டறாளே:p:p.

ஆனந்த் நமக்கு வளைஞ்சி கொடுக்க மாட்டான்,அவன் ஒரு தன்மான சிங்கம்,அனிய சந்தோஷமா பார்த்துக்குவான் என சங்கரன்,ஆனந்த் பற்றி சரியாக சொன்னார்(y)(y).ஆனந்தின் ஐடியாவால் கம்பெனி அசூர வளர்ச்சியை அடைய செந்தில் அடங்கி போய்ட்டார்:D:D.

சந்தோஷ் ஸ்பையா:oops::oops:.விழி எப்படி எல்லாம் திட்டம் போட்டு சந்தோஷ் போற இடத்தை கண்டு பிடிச்சுட்டா:D:D.அருமையான பதிவு மிலா:love::love::love:..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top