வாகைக்கு கொஞ்சம் ஜோகம் தான். வீட்டோட மாப்புள அமைஞ்ச சந்தோசம் வேற. ஆனா ஆனந்த் வைப்பான் ஆப்பு.
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
இந்த மிலா டியர் எங்கே எப்படி யாரோட யாரைக் கோர்த்து விடுறாங்க பாருங்கப்பா
தங்கச்சி கழுத்துல தாலியைக் கட்டுன்னு ஸ்டீவ்க்கிட்டே சொல்லிக்கிட்டே அதீசன் ஆனந்த்தைப் பார்க்கிறான்
அந்த ஆனந்த் பயலும் அதீ தனக்கு போட்டிருக்குற ஸ்கெட்ச் தெரியாமல் அனி கழுத்துல தாலியைக் கட்டிட்டான்
ஹா ஹா ஹா
அனி பேரை கிண்டலடிச்சியே இப்போ என்ன செய்வே? இப்போ என்ன செய்வே, மங்கை மாணிக்கவேல்?
ஹா ஹா ஹா
செந்திலுக்கு ஓவர் கொலஸ்ட்ரால்
அதீசன் இன்னும் கொஞ்சம் அடக்கணும்
பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆச்சேன்னு ஹேப்பியாகாமல் வாகைக்கு ஏன் இந்த வருத்தம்? பித்தம்? ஜோ ஜோ ஜோ ஜோகம்?
இல்லை இதுவும் நடிப்பா?
நன்றி பானுமா