இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 27

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer

MaryMadras

Well-Known Member
அடப்பாவிங்களா...அனிய கல்யாணம் செஞ்சு கொடுக்க சம்மதம் சொல்லலைன்னு ஆகாஷ் கடத்தி
இருப்பான்னு நெனச்சா:mad::mad::mad:.பொண்ணு சுக்லாவுக்கு,பணம் ஆகாஷ்,சிம்ரனுக்குன்னு திட்டம்
போட்டு இதையே தொழிலா நடத்துறாங்களாo_Oo_Oo_O.என்ன ஜென்மங்களோ:devilish::devilish::devilish:.

அண்ணன்,தங்கச்சி கன்னத்துல கிஸ் பண்ணதை அனி பார்த்ததுக்கா கடத்துனாங்கன்னு கேட்கறான், :p:p.ஆனந்த் ரொம்ப அப்பாவியா இருக்கானே:D:D:D.ஸ்டீவ்வை தாலி கட்ட சொல்லி அதீ சொல்ல,ஸ்டீவ் தயங்க,ஆனந்த,அனிய காப்பத்தறதா நெனச்சு தாலி கட்டிட்டான்:giggle::giggle::giggle:.

அனி எதார்த்தமா ஆனந்தை அணைச்சுட்டு போனான்னு நெனச்சா;);),அகிலாவ ஓட வைக்க தான் பண்ணாளா:D:D:D.அப்பாவின்னு நெனச்ச அனி அடிப்பாவியா இருக்கா:p:p.

அதீ, சங்கரன் கிட்ட உண்மையை சொல்லுறது நல்லது,இல்லைனா செந்தில் தேவையில்லாம பேசி குடும்பத்துல குழப்பம் வர போகுது:oops::oops:.செந்தில் கொடுத்த பதவி உயர்வு ஏத்துக்காம சொந்தமா கம்பெனி தொடங்கறதா ஆனந்த் சொன்ன கோபமா:rolleyes::rolleyes:.

அனி போன் ஆப்ல இருக்கவும் எல்லாரும் பதட்டப்படறதும்,அதீ கன் எடுத்துட்டு கிளம்பறதை பார்த்தா,அனிக்கு வேற எதுவும் பிரச்சனை இருக்குமோ:unsure::unsure::unsure:.விறுவிறுப்பான பதிவு மிலா(y)(y)
 
Last edited:

RajiChele

Well-Known Member
Ha ha athi situation correct ah use pani ani kalyanatha mudichutan!!! Superr!!!

Anand inum epdi samlika porano??? Analum intha senthil vaya vachutu konjam chumma irukalam!!

Pavam vagai ela pasanga kalyanam ipdi mudinchu!!
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
இந்த மிலா டியர் எங்கே எப்படி யாரோட யாரைக் கோர்த்து விடுறாங்க பாருங்கப்பா
தங்கச்சி கழுத்துல தாலியைக் கட்டுன்னு ஸ்டீவ்க்கிட்டே சொல்லிக்கிட்டே அதீசன் ஆனந்த்தைப் பார்க்கிறான்
அந்த ஆனந்த் பயலும் அதீ தனக்கு போட்டிருக்குற ஸ்கெட்ச் தெரியாமல் அனி கழுத்துல தாலியைக் கட்டிட்டான்
ஹா ஹா ஹா
அனி பேரை கிண்டலடிச்சியே இப்போ என்ன செய்வே? இப்போ என்ன செய்வே, மங்கை மாணிக்கவேல்?
ஹா ஹா ஹா
செந்திலுக்கு ஓவர் கொலஸ்ட்ரால்
அதீசன் இன்னும் கொஞ்சம் அடக்கணும்
பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆச்சேன்னு ஹேப்பியாகாமல் வாகைக்கு ஏன் இந்த வருத்தம்? பித்தம்? ஜோ ஜோ ஜோ ஜோகம்?
இல்லை இதுவும் நடிப்பா?
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Vaagai unga thalaivithi Ella pillainga kalyanamum ippadi aanaal ellam poruthamaana jodinga...:love:
Atheesa ippadi steeva korthuvida paarthiye antha payapulla thaali katti irunda Enna aavarathu:rolleyes:
Intha jenmathil avalai katta maatennu sonna ippo avalaiye kattikitta eppadi samalikka poriyo....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top