இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 16

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
3 pair kum sudden marriage .... Krishna ku yaaru pair ....
க்ரிஷ்னாக்கு part 2 போட்டு புத்தூக்கத்தை எழுதலாம்னு யோசிக்கிறேன். :cool:
நீங்க அனி ஆனந்த மறந்துட்டீங்க,:D
ஸ்டீவ்க்கு ஒரு சூப்பர் ஜோடியா யோசிச்சு வச்சிருக்கேன். அவ வந்தா பொருத்தமா இருக்கா இல்லையானு மட்டும் சொல்லுங்க. :)
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
மாலினிக்கு அதிர்ச்சி அர்ஜுன் சந்துல சிந்து பாடுரான்:whistle:
அதீசா பொண்டாட்டி கிட்ட டைம் குடுத்த சரி அவள் என்ன நினைக்கிறான்னு கேட்காம தூங்கப் போறியே:cautious:
சங்கரன் இனி ஏதாச்சும் சொன்னா வாகைக் கிட்ட சொன்னா போதும் கல்யாணம் பண்ணி வெச்சது நீங்க தானேன்னு ஆரம்பிச்சிர வேண்டியது தான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அர்ஜுன் கேடி பய கிடைக்கிற எல்லா பாலுக்கும் சிக்ஸர் அடிக்கத்தான் பாப்பான். :p:p
அதீசன் அவனா முடிவு பண்ணிக்குவான். அதான் பிரச்சினை. :rolleyes:
வாகை பேசிப்பேசியே! சங்கரனை ஒரு .வழிப்பணிடுவாங்க.:D:D
நன்றி டியர்:love::love:
 

Pooja Soundarya

Well-Known Member
க்ரிஷ்னாக்கு part 2 போட்டு புத்தூக்கத்தை எழுதலாம்னு யோசிக்கிறேன். :cool:
நீங்க அனி ஆனந்த மறந்துட்டீங்க,:D
ஸ்டீவ்க்கு ஒரு சூப்பர் ஜோடியா யோசிச்சு வச்சிருக்கேன். அவ வந்தா பொருத்தமா இருக்கா இல்லையானு மட்டும் சொல்லுங்க. :)
நன்றி டியர்:love::love:
Ani Anand first meeting la guess panite..... also nega sonegala ani marriage kooda itha mathiri than nadakumnu ... so krish kete.... Steve kum pair iruka super
 

mila

Writers Team
Tamil Novel Writer
Ani Anand first meeting la guess panite..... also nega sonegala ani marriage kooda itha mathiri than nadakumnu ... so krish kete.... Steve kum pair iruka super
ஸ்டீவ்கு நமக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணுதான் intro கொடுக்கும் பொது தெரிஞ்சிக்கோங்க:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top