இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
En pa I da adiya nee appave adichi erunda inda ponnu ivlo kashta patturukadu Ella, shakthi um vetri um adutha kattathuku enna mudivu edupamgalo, inda sithi ku sema mind voice nagai pochi nu adichadu kuda avaluku vali teriala enna jenmamo, nice update maheswari dear, atudha poojai vaazhuthukkal dear thanks.
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சிப்பா.. ரெண்டுபேரும் அடுத்த கட்டத்திற்கு போயிட்டாங்க டியர்.. ஒருத்தன் நல்ல முடிவும் மற்றொருத்தன் சுயநலமான முடிவும் எடுத்திருக்கான்.. அவங்க சித்திக்கு அவங்களோட கவலை ... நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice updates sis. You've taken both sakthi and vetri's part equally interesting... waiting for their next move
நன்றி சிஸ்.. இந்த பதிவு வரைக்கும் அப்படிதான் சமமா கொடுத்திருக்கேன்.. ஆனா இனி வரப்போற பதிவுகள்ல சக்தியை பத்தி கொஞ்சம் சொல்லிட்டு அப்புறமா வெற்றி கதைக்கு போற மாதிரி இருக்கும் சிஸ்
 

Chitra Balaji

Well-Known Member
super Super super pa.. Semma emotional episode... இந்த வெற்றி enna pa இப்படி பண்ணிட்டு poitaane avanodaya ஆசை avanodaya kanvu அது matum thaan avanuku முக்கியம் ah படுத்து.. Avaluku nu oru. Manasu இருக்கு அதுலயும் ஆசை.. கனவு இருக்கும் nu nenaikavela la.. அம்மா இறந்து பத்து நாள் kuda ஆக la athuyum illa avan அண்ணன் எங்க போனா enna aanaanu kuda தெரியாமல் ivan paatukitu kalambi poitaan... Ava பாட்டி kita solli eppadi அழுகிற la ச்சே பாவம் pa... அவன் அப்பா என்ன panna poraarunu theriyala... இங்க சக்தி ku ethuyum தெரியாமல் ramali ah கல்யாணம் pannikitaan... Ava அத்தை family காலம் semma shock ... இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒருத்தன் பொண்டாட்டிய கலட்டி விடலாமின்னு ப்ளானோட வர்றான்.. ஒருத்தன் பொண்டாட்டியே ஆகாத ஒருத்திய கடைசி வரை எப்படி வச்சு காப்பதனுமின்னு நினைக்கிறான்... நினைப்பது எல்லாம் நினைத்த படி நடக்குமா...
அண்ணன் தம்பி ரெண்டுபேரோட எண்ணமும் வேவ்வேறு திசையில இருக்கு.. அதெப்படி நடக்கும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super Super super pa.. Semma emotional episode... இந்த வெற்றி enna pa இப்படி பண்ணிட்டு poitaane avanodaya ஆசை avanodaya kanvu அது matum thaan avanuku முக்கியம் ah படுத்து.. Avaluku nu oru. Manasu இருக்கு அதுலயும் ஆசை.. கனவு இருக்கும் nu nenaikavela la.. அம்மா இறந்து பத்து நாள் kuda ஆக la athuyum illa avan அண்ணன் எங்க போனா enna aanaanu kuda தெரியாமல் ivan paatukitu kalambi poitaan... Ava பாட்டி kita solli eppadi அழுகிற la ச்சே பாவம் pa... அவன் அப்பா என்ன panna poraarunu theriyala... இங்க சக்தி ku ethuyum தெரியாமல் ramali ah கல்யாணம் pannikitaan... Ava அத்தை family காலம் semma shock ... இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. வெற்றிக்கு இன்னும் கொஞ்சம் புத்திவரலை அதான் இப்படி இரு்ககான்.. ரெண்டு பேரும் வாழ்க்கையின் வெவ்வேறு முடிவுக்கு போயிட்டாங்க.. இனி என்னாகும்னு அடுத்து வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அண்ணா தம்பி
எத்தனை வித்தியாசமான சிந்தனை
சில குடும்பங்கள்ல இப்படியும் சுயநலமா ஒருத்தவங்க இருப்பாங்க சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top