இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரமலியோட குடும்ப வக்கீல் சரியான
ஜெகஜ்ஜால கில்லாடி வக்கீல்தான்
போலவே, மகேஷ் டியர்
என்னமோ கோக்குமாக்கு செஞ்சு
எதையோ பேசி ஏதோ தில்லாலங்கடி
வேலை செஞ்சு சரண் @ சக்திவேலை
கல்யாணம் செஞ்சுக்க ரமலியை
ஒத்துக்க வைச்சிட்டார்
ஊட்டி டாக்டரிடம் இந்த வக்கீல் அரை
மணி நேரமா என்ன பேசினார்?
சக்தியைப் பற்றி அந்த டாக்டர்
என்ன சொன்னார்?

என்னதான் பழசை மறந்திருந்தாலும் சக்தி அண்ணனுக்கு பலுப்பு சோக்காத்தான் எரியுதுப்பா
இந்த ரமலிப் புள்ளை நமக்கு தோதான புள்ளை இல்லையோன்னு சக்திவேல் அண்ணனுக்கு டவுசர் டவுட்டு தோணுதே
ம்ம்ம்....ம்ம்ம்...வள்ளி அப்பத்தாவின் பேரனில்லே
சக்திவேல் பய படு உஷார் பேர்வழிதான், மகேஷ் டியர்
அந்த வக்கீல் ரமலியோட அத்தை குடும்பத்தை மாதிரி எத்தனை குடும்பத்தை பார்த்திரு்பபாரு அதான் அவங்களுக்கு ஆப்ப பெருசா வைச்சிட்டாரு... இனி அப்பத்தா பார்ம்க்கு வந்திடுவாங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Semma epi sis...
வெற்றி & சக்தி என்ன பண்ண போறாங்கனு தான் தெரியல
:rolleyes::rolleyes:
எப்படி ரமலி இவ்வளவு சீக்கிரம் கல்யாணத்துக்கு ஓகே சொன்னானு எனக்கு புரியல...
ஆனா அந்த எபியோட Highlight a மலரோட சித்தி மைண்ட் வாய்ஸ் தான்....
அவ்வளவு பிரச்சனையிலும் அவருக்கு அந்த நகை போனது தான் பெரிய பிரச்சனையா இருந்திருக்கo_O
ரமலியோட சூழ்நிலை அவளுக்கு இத தவிர வேற வழியில்லாம பண்ணிருச்சு சிஸ்... ஹாஹாஹா இத்தனை வருசமா பூதம் புதயல காத்த மாதிரி காத்திருந்தாங்க அதை ஒரே நாள்ல மகளுக்கு கொடுத்தா அதிர்ச்சி தாங்கல சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
(y)(y)indha araiya konjam varusham munnadiye vachirundha andha ponnu ivvalavu kashtapattirukkadhu illa. nice epi Magi sis
கரெக்டான கேள்வி சிஸ்.. சில ஆண்கள்ப்படித்தானே இருக்காங்க தப்ப உடனே தட்டி கேட்டுட்டா அப்பவே அவங்களுக்கும் ஒரு பயம் இருக்கும் எல்லாத்தையும் கண்டுக்காம இருந்திட்டு கடைசியில செய்றது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top