மகிழ்ச்சி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ஆளாளுக்கு ஒரு பிளான் போட்டு வைச்சிருக்காங்க டியர் யார் பிளான் என்னாகுதுன்னு இந்த பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன் டியர்..ஹா ஹா ஹா
செம காமெடியான அப்டேட்
வள்ளி அப்பத்தா சூப்பரா சொன்னாங்க
என்ன இருந்தாலும் எம்சிஆரு எம்சிஆருதேன்
ஆனாலும் பேராண்டி சக்திவேலுவோட லொள்ளு
இன்னும் போகலையே
பாண்டியராஜன் தம்பியா இருக்கானே
மலரு புள்ளையை இவங்கப்பா ராமலிங்கம் கண்ணாலம் கட்டோணுமாம்
இவன் அப்பத்தாவை கட்டுவானாமில்லே
ஹா ஹா ஹா
ண்ணா வெற்றிவேல் ண்ணா
வெள்ளையா ரிச்சா பொண்ணு வோணுமுங்களா
மகிழ்ச்சி டியர்Super epi dear
ரொம்ப நன்றிடாசூப்பர் பிரியா அக்கா
ஹாய்டா ராஜி..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா..ஹாஹாஹா ஒரு ரெண்டு பதிவு மட்டும்தான் அப்படி இருக்கும் அப்புறம் உங்களுக்கே எல்லாம் புரிஞ்சிரும்னு நினைக்கிறேன்.. இப்ப போட்டிருக்கிற பதிவுலயே பாதிய கண்டுபிடிச்சிருப்பிங்கன்னு நினைக்கிறேன்டா.. கொஞ்சம் லேட்டாயிருச்சு படிச்சிட்டு வாங்க பதிவு போட்டுட்டேன் நன்றிப்பாSuper ud mahi akka katha chumma viru viru nu pokuthu!!! sakthi & vetri bonding superr!! Mila sis mari ningalum jodi la ethum supense vachu irupingalo??? malar a patha sakthi epdi react panuvan terila!! sikram adutha ud oda vanga akka.. aavaludan eithir pathu kondu irukiren!!!!
ஹாய் சவி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. இப்ப பெரியவங்கள நிறைய பேர் வீட்லயே வைச்சிக்க யோசிக்கிறாங்க.. அவங்க செய்யிற எவ்வளவு நல்லது இந்த தலைமுறைக்கு புரியலை சிஸ்Dear sis... அண்ணன் தம்பி பேச்சு nice.... வீட்டுல பெரிவங்க தேவை...ரொம்ப சரி.... Nice ud sis...
நன்றி டியர்
மகிழ்ச்சி சிஸ்Nice update