இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 26

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா சூப்பர் டியர் என்னை மாதிரி அறிமுக எழுத்தாளர்களுக்கு உங்கள மாதிரி வாசகர்கள் போடுற கமெண்ட்ஸ்தான் பூஸ்ட் டியர்.. நான் ரொம்பவும் ரசிச்சு படிப்பேன் எல்லாரோட கமெண்ட்ஸையும்
ஹலோ எச்சூஸ் மீ மகேஸ்வரி மேடம்
வெற்றிகரமாக அடுத்தடுத்து அழகழகாக ஆறு நாவல்கள் எழுதிட்டு நீங்க அறிமுக எழுத்தாளரா?
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா, மகேஷ் டியர்?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹலோ எச்சூஸ் மீ மகேஸ்வரி மேடம்
வெற்றிகரமாக அடுத்தடுத்து அழகழகாக ஆறு நாவல்கள் எழுதிட்டு நீங்க அறிமுக எழுத்தாளரா?
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா, மகேஷ் டியர்?
அப்படியெல்லாம் இல்ல டியர் ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கும் .. கமெண்ட்ஸ் படி்சசிட்டுத்தான் பரவாயில்ல கொஞ்சம் நல்லா எழுதியிருக்கோம்னு தோனும் டியர்.. என்னுடைய இந்த கதையெல்லாம் நீங்க எல்லாரும் ஏத்துக்கிட்டதாலதான் எனக்கும் அடு்த்து இன்னும் எழுதனும்னு தோனுது..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top