நன்றிடா ராஜி
நன்றிடா ராஜி
மகிழ்ச்சி ஹரிணி டியர்Nice update dear
நன்றி சிஸ்Nice
மகிழ்ச்சி டியர்.. நான் fbல இல்ல டியர்..Super Magi dear. Neenga fbla irukeengala?
இன்னொரு ஜோடியும் சீக்கிரமே காதல் மயக்கத்திற்கு வந்திருவாங்க சிஸ்ஒரு ஜோடி காதல் மயக்கத்தில்
இன்னொரு ஜோடி .அச்சச்சோ
நம்ம ரமலியும் அவளோட ஈகோவ விட்டு வெளியில வர இந்த அடி கண்டிப்பா உதவும் சிஸ்..panatha mattume pathu pathukandi kolla kuda thayangatha relatives oda valtha thala ramali ku anbu pathi theriyala yosikama ammachi ta pesita vetri kalakura da
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி .. வெற்றிய இப்படி குடும்பமா பார்க்க்தான் அவங்க அப்பா நினைச்சாரு அது நடந்திருச்சு.. அவங்க அப்பா எல்லாத்தையும் கரெக்டா செய்றாரு... சக்தியோட இன்னொரு முகத்தை ரமலி பார்க்க வேண்டிய நேரம் வந்திருச்சு.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்hi maheshwari...
hope everything is set for you...nice ud dr.....even with ur health issues u have come for us..thank u dr.....
vetri n his realization n consummation in his life with malar is so nice n romantic....ramalingam's advice --super appa...
shakthi and ramali's fight n shakthi smashing her brings on the verge of the seat n thats where u put continue....!1!
god...reeally awaiting the nxt ud dr....
very superb effective writing.....
ஹாஹாஹா ரைட்டர்னு ஒவ்வொரு கமெண்ட்ஸ்லயும் நிருபிக்கிறிங்க டியர்.. வெற்றி அடுத்து அப்பாவாகிட்டான்.. நல்லா சக்திக்கிட்ட வாங்கிட்டாவெற்றி தாலி தான் அண்ணனுக்கு முன்னாடி கட்டுனேன்னு பார்த்தா.. புள்ளையும் முதல்ல வந்திடும் போலவே..
ரமலி அவன் கூலா இருக்கான்னா ஏதோ விசயம் இருக்குன்னு இத்தன நாள்ல தெரியலையா உனக்கு... அப்ப தேவை தான்... வாங்கிக்கோ
நன்றி சிஸ்Nice
சக்தி எல்லாத்தையும் சரி செய்சிருவான் சிஸ்.. அடுத்து அதுதான்..வெற்றியின் வாழ்வில் மலர் மனம் பரப்புகிறது.....சக்தி எப்போ சரியாகும்.... Nice ud sis...