என்னதான் பொண்டாட்டி மேல உயிரே வைச்சிருந்தாலும் அம்மாவைவிட ஒரு படி மேல பாசம் வைச்ச அப்பத்தாவ பேசினா அவனுக்கு கோபம் வருவது இயல்புதானே டியர்அச்சோ ரமலியை சக்திவேல் அடிச்சிருப்பான்னு நான் கொஞ்சம் கூட expect பண்ணலை, மகேஷ் டியர்
லிப்ஸ்டிக் பிளேவரை வாசம் புடிக்கிறவன் பொஞ்சாதியை அடிப்பான்னு நினைக்கலைப்பா