இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks dear Mahesh....
Happy to see you in form....
Very nice epi ...
சக்தி ..வெற்றி ... துணை களை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுவது சிறப்பு...
மலர் க்கு குழந்தை ஆசைவந்து விட்டது...
ரமலி நினைத்து பார்க்க கூட நாளாகுமோ....
அடுத்த பதிவு க்கு ஆவலுடன்...
வாழ்க வளமுடன்
வெற்றிக்கு மனைவி குடும்பத்தை பற்றி தெரிய வேண்டிய நேரம் வந்திருச்சுக்கா..,ரமலிக்கு இன்னும் குடும்பத்தின் அருமையை தெரியவைப்பான்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
(y)அருமையான பதிவு
பாட்டி கலகலப்பு
அண்ணன் தம்பி நல்ல ஒற்றுமை
கொஞ்சல்ஸ்ல:love:
நல்லா உடம்ப கவனிங்க :)
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri semma. Sakthiyin kathal ku Ramali kitta eppo bathil varum
வெற்றி செமயாத்தான் இருக்கான் டியர்.. ரமலிக்கு புரிஞ்சாலும் அவ அதை புரிஞ்சுக்காமத்தான் இருக்கா டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Take care of ur health first dear...

அருமையான பதிவு....வெற்றி மலருக்கு நல்ல துணைன்னு அவளோட சித்திய பேசுனதுல தெரிஞ்சிடுச்சு..

சக்தி நீ பண்ணற சேட்டைக்கு ரமலி பாடு தான் செம காமெடி... பட் மேட் ஃபார் ஈச் அதர் கப்பில்ஸ் நீங்க ...
நன்றி டியர்.. வெற்றிக்கு மனைவி குடும்பம்னா என்னன்னு புரிய ஆரம்பிச்சிருச்சு.. ரமலிக்குத்தான் சக்தியோட சக்தி இன்னும் கொஞ்சம் தேவைப்படுது
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top