இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 22

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்டியே.. ஹா ஹா ஹா..
சக்தி and ரமலி nice ..
Nice ud அக்கா
இப்படி மாறத்தானேடா அவங்க குடும்பமே எதிர்பார்த்தாங்க.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி்டா கயல்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்திக்கு உண்மையிலேயே பரந்த மனசு தான்... கபிலன் தான் எல்லாத்துக்கும் காரணமின்னு தெரிஞ்சும் மன்னிச்சு அவன்கூட இத்தன நாள் பழகியிருக்கானே ..

வெற்றி உன் அண்ணியும் நீயும் சேர்ந்தா இன்னும் ரெண்டு இல்ல நாடு நாடா கூட ஹோட்டல் ஆரம்பிச்சுடுவீங்க....
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சக்தியோட குணம் மாறாம இருக்கு சிஸ்.. இனி அடுத்து அந்த வேலைதான்னு நினைக்கிறேன் டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri Malar rombave happya irukkanga...
Ramali Sakthi gurumbum chella sandaya poittu itukku...
Ramali Malar nallave palakittanga....athoda Vetri pola Ramaliyum hotel pathi idea vanthuruchu....
Reception romab supera poittu itrukku...happy happy ud....
வெற்றிக்கு இனி குடும்பம்னா என்னன்னு புரிய ஆரம்பிச்சிரும் சிஸ்.. ரமலியும் சீக்கிரமே சக்திய புரிஞ்சுக்குவா..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top