இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 22

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
69477191_494145937814909_7249254005698393137_n.jpg surya-and-karthi.jpg fe0b3ff27cc3bacc5485b4e7dcd59bda.jpg


Inai Thedum Ithaiyangal 22 1


Inai Thedum Ithaiyangal 22 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்.. இந்த பதிவுல ரெண்டு ஜோடிகளோட வரவேற்பு பத்தி எழுதியிருக்கேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
 
#4
அடங்கொன்னியா
இன்னும் இரண்டு ஓட்டல் தொறக்கணுமா?
அடேய் வெற்றிவேல் என்னடா இப்படி மாறிட்டே

ஏனுங்க மகேஷ் அம்மிணி
இங்கன ஒரு பையன் அவுஸ்திரேலியா போவோணும் அண்டார்டிக்கா போவோணும்ன்னு சொல்லிட்டு இருந்தானே அந்த மானஸ்தனை யாராச்சும் எங்கிட்டாச்சும் பார்த்தீங்களா அப்பு?

மலர்விழிக்கு இரண்டு வாட்டி தாலி
கட்டியும் சில பல முத்தாக்கள் கூட கொடுக்கலைன்னா சின்ன பையன் வெற்றிக்கு பொசுக்குனு இருக்காதா?
நீ நடத்து வெற்றி பையா

தன்னை அடிச்சது கபிலன்தான்னு தெரிஞ்சும் அவனை சும்மா விட்டுட்டானே
சக்திவேல் ரொம்பவும் கிரேட்தான்
"பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே"-ங்கிற பாரதியின் வரிகளை சக்தி அண்ணன் மறக்கலைங்கோ

யக்கோவ் ரமலி யக்கோவ் என்னதான் உங்களுக்கு பிரச்சனை?
உங்கூட்டுக்கார் சக்திவேல் அல்லார்கிட்டயும் பாசமா நேசமா இருந்தாலும் சைக்கிள் கேப்ல அப்பப்போ உங்களுக்கும்தானே பச்சக்கு பச்சக்குன்னு உம்மா கொடுக்கிறார்

"இத்துணூண்டு முத்தத்திலே இஷ்டம்
இருக்கா
இல்லை இங்கிலீஷு முத்தத்திலே
கஷ்டம் இருக்கா
இஞ்ச் இஞ்ச்சா முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா
இல்லை பிரெஞ்ச்சு முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா.........."
 
Last edited:

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#5
:love::love:
Wow semma epi sis:love:
மலரு மலருனு வெற்றி சுத்த ஆரம்பிச்சுட்டான்.... சக்தியை நான் என்னமோனு நினைச்சேன்....ஆனா பயபுள்ள சூப்பரா வச்சு செய்றான்...
எங்க போனாலும் ரமலிக்கு பிசினஸ் பற்றிய நினைப்பு தான்... ஆனா என்ன பண்ணுறது இரத்ததிலேயே ஊறுன ஒரு விஷயத்தை எப்பவும் மாற்றிக்கொள்ள முடியாதே....
இரண்டு ஜோடியும் சூப்பர்பா...

Waiting for next epi sis....
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes