இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 22

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்

ஏற்ப சக்தி. வாழ்க்கையை புரிந்து கொண்டான் வெற்றி.
கண்டிப்பா சிஸ் எத்தனை கஷ்டம் வந்தாலும் நல்லவர்கள் மாற மாட்டார்கள்... வெற்றிக்கு குடும்பத்தின் மதிப்பு தெரிய ஆரம்பிக்கிது மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Fantastic update dear. Both the pairs are rocking. Couldn't believe our vetri..... such a drastic change. Sakthi's approach is impressive.... very nice epi sis
ரொம்ப நன்றி சிஸ்.. ரெண்டு பேரும் தங்கள் இணைக்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா மனச பறிகொடுக்கிறாங்க.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Maheshwari
Shakthi's alaparaiyum Ramali Athai pàrthu salipadaivathupol rasipathu really rasika vaithathu....the way create n place the scenes is interesting n awesome....
Shakthi on appatha's lap talking with his "Chithappa" eating paniyaaram with ramali's gaandu is cute...likewise vetri n Malar on the rope cot in the presence of moon n their romance is again beautiful.... Appatha n renuka rocks...
Ramali who, slow n steadily fix into Shakthi's family is superbly written...ramli who thought of talking with vetri àbt the hotel is a strong ex for her acceptance of skathi n family...
Story-ai nagarthum vtham arumai....
Reception with both princesses kaalil vizhunthu nonthu povathu, brings out the traditions of the village wedding... Superb episode dear...
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா..சக்தி கொஞ்சம் கொஞ்சமா ரமலியோட மனசுக்குள்ல வர ஆரம்பிக்கிறான்.. வெற்றிக்கு இனி புரிய ஆரம்பிக்கும் குடும்பம் மனைவின்னா என்னன்னு.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்.. உங்க கமெண்ட்ஸ் செம சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice epi mahesh dear.
Vetri and மலர் ரொமான்ஸ் super.
ரமலியை அவளை அறியாமலே அவளை இந்த சக்தி வழிக்கு கொண்டு வந்துட்டானே.......
விரைவில் அடுத்த எபிக்கு ஆவலோடு waiting dear.
ஸாரி சிஸ் இந்த பதிவுக்கு ரொம்பவே லேட்டா்யிருச்சு.. அடுத்த பதிவு போட்டுட்டேன்.. ரொம்ப நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top