வெற்றியப்பத்தி இன்னைக்கு பதிவு கொஞ்சம் சொல்லிருவேன் சிஸ்Wow superb sis intha malar pavam enna padu paduthuran vetri
வெற்றியப்பத்தி இன்னைக்கு பதிவு கொஞ்சம் சொல்லிருவேன் சிஸ்Wow superb sis intha malar pavam enna padu paduthuran vetri
மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
மகிழ்ச்சி சிஸ்Semma
ஹாஹாஹா வெற்றி ரொம்ப ரொம்ப நல்லவன் டியர்.. என்ன கொஞ்சம் பிடிவாதகார குழந்தை... அவன பத்தி இன்னைக்கு பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன் டியர்இது இது இது இது இதுக்காகத்தான் வெற்றிவேல் பையனை நான் ஒண்ணும் சொல்லாமல் இருந்தேன்
அம்மா இருந்தும் இல்லாமல் தாயின் அரவணைப்பு கிடைக்காமல் வெற்றி எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கான்?
பாவம்ப்பா பையன்
மகிழ்ச்சி சித்துNice uds
அப்படியா?ஹாஹாஹா வெற்றி ரொம்ப ரொம்ப நல்லவன் டியர்.. என்ன கொஞ்சம் பிடிவாதகார குழந்தை... அவன பத்தி இன்னைக்கு பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன் டியர்
பதிவு போட்டுட்டேன் டியர்அப்படியா?
அப்போ இன்னிக்கு கடை சீக்கிரமா திறக்கப்படுமா?
வாவ் சூப்பர் சூப்பர்
ஜாலிலோ ஜிம்கானா
நன்றிடா ராஜி
ஹாஹா செம பாட்டு சிஸ் இத கொஞ்சநாளானா நம்ம வெற்றியும் புரிஞ்சுக்குவான் சிஸ்வெளிநாட்டு மோகம் பிடித்த வெற்றிக்காக...
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...