இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தாலியை அடையாளம் கண்டு கொண்டதால் ,சக்தி ramali யை கூட்டிக்கிட்டு வருவார்.... Interesting ud sis...
மகிழ்ச்சி சிஸ் சக்தி கிளம்பி போயிட்டான்.. அடுத்து என்னன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு மகி அக்கா ரமலி இனி பாக்கத்தனே போற எங்க சக்தியோட ஆட்டத்த எப்படியோ ஒரு வழியா நம்ம சக்திக்கு தாலி விசயம் புரிஞ்சிருக்கும் அருமையான பதிவு மகி அக்கா
நன்றிடா மேகலா...ஹாஹாஹா கரெக்டாத்தான் என்னை கெஸ் பண்றிங்க.. அங்க ரமலியத்தேடி சக்தி போயிட்டான் அடுத்து அவனோட ஆட்டம்தான் எப்படின்னு அடுத்த பதிவுல சொல்லிருறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice epi.
சக்தி கட்டுன தாலி தான் இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க போகுது.
மகிழ்ச்சி டியர் கண்டிப்பா சேர்த்துவைக்கும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Shakthi un pondatti ya unaku nyabagam varaliye pavam ramali, renuka ma ponnai ippadi adichitimgale, shakthi thaliya parthutan, ini eppo parthu unmai ya terimjika porano, suspence la vittimgale maheswari dear thanks.
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சிப்பா.. சக்தி அவள மறந்தாலும் அவன் வாங்கின தாயில மறக்கலை டியர் அதான் ்அவள பார்க்க கிளம்பிட்டான்... அடுத்த பதிவுல சக்தி ரமலியோட காதல் மோதல் தொடரும் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top