இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
arumai...suspense filled episode...unga story telling style is awesoem...words korkum vidhma arumai.....that speed with which the scenens moves with ur words are superb....i love this episode...so familya seekiram ramaliya parka kilambu pa shakthi..me eagerly waiting maheshwari...
ஹாய் கவி சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்...அப்பா அப்பத்தாவோட சக்தி ரமலிய தேடி போயிட்டான் சிஸ்... அடுத்து அவங்களோட காதல் + மோதல் =வாழ்க்கையாக போகுது.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சின்ன எப்பி
ஆனாலும் சூப்பர்
ரமலி அம்மா சொல்வது சரிதான்..
இப்ப பேசாமல் கிளம்பினதும் நல்லதுதான்..
மகிழ்ச்சி சிஸ் இப்ப பெரிய பதிவாவே போட்டுட்டேன்... அவங்க அப்படி போனதாலதான் இப்ப அவங்க எல்லாரும் அங்க கிளம்பி போயிட்டாங்க சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top