இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Oh dear
Suspense வேண்ணாம்னு ரமலியை குழப்பிட்டு போறிங்க பாவம்
சக்தி என்ன சொல்லபோறான்
ஹாஹாஹா இனி ரமலிக்கு குழப்பம் மட்டும்தான் டியர் சக்தி நல்லவனா கெட்டவனான்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சோகமும் மகிழ்ச்சியும்
கலந்த பதிவு..
சக்தி கூட மலர் பேசுவது
சூப்பர்...
தீபாவளி வாழ்த்துகள் மகேஷ்.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vaare va....sema UD chlm....super elam onu kooditaingala....sema sema...vetri paiya...Ipothan malar arumai puriya arambikitho...ne ena than pana poranu nanum pakaren......aaha...Ramali vanthutala...par ramali mulusa sakthiya mari iruka un saran ah par....sema scene Ponga...verithanama waiting for next ud chlm..

Adv happy happy diwali chlm...my best wishes for u and your cute family...
ஹாய்டா கீர்த்தி என்னடா ரெண்டு மூனு பதிவா ஆளேக்காணோம்.. ஒருவேளை தீபாவளி பிஸியா... இனி அடுத்து வெற்றிக்கு மலர் பின்னாடி சுத்துறதும் சக்தியோட புது அவதாரத்தையும் பார்க்கப்போறிங்கடா நன்றிடா செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Happy happy diwali pa... Ungaluku உங்க family kum.... Happy ah enjoy pannuga தீபாவளி ah... Super Super Super pa..semma semma episode....kiritharan ku ah avanga வண்டி இடிச்சி spot laye out ah... வெற்றி ku சக்தி ah பாத்து onnum puriyala.. ஷாக் aitaan... Athe maari ரேணுகா vuku அவங்களுக்கு onnum puriyala... Hospital kutikitu vanthutaanga.. Shakthi ku பழைய நியாபகம் வந்துடுச்சி.. But accident appram நடந்தது ethuyum நியாபகம் இல்ல polaye.. Ramali car la கொண்டு போன nu mattum நியாபகம் Iruku.... Ava அம்மா illa.. அவன vittutu poitaanganu enna அழுகை pa.. கொடுமை... Malar சமாதனம் pannita... Ramali ku anga இருப்பு kolala.... Shakthi ah thedi avanga வீடு ke vanthuthu oru வேகத்துல kattipiichita... Ellarukum ஒரே shock enna aaga pooguthoo... Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப நன்றி சித்து.. இனி கொஞ்ச நாளைக்கு வில்லன்கள் எல்லாம் யாருமே இல்லை எல்லா வேலையையும் நம்ம ஹீரோக்களே பார்ப்பாங்க சிஸ்.. சக்தி அப்பத்தா ரேணுகா ராமலிங்கம் இவங்க எல்லாரும் எப்படி வெற்றி ரமலி வாழ்க்கையில விளையாடுறாங்க இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருவேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top