இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthiku ninaivu thirumbi avanga gudumbathoda senthathu super aana Renuka pavam rombave niraya adhirchi Sakthi nala...
Ramali epddiyo vanthu thirumba ellarukkum shock koduthuta,ine sakthi ninaivu thirumbinathu therinja ennagum ,enna solluva kalyanam pathi...[/Q

ரமலியோட எண்ணத்தை மாத்தி சக்திய கணவனா ஏத்துக்கனும்னு இனி சில பல வேலைகளை இவங்க குடும்பமே சேர்ந்து செய்யும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Avanukku onnum illama ramali..

Unakku than yenna aaga pogutho nu naanga bayanthu poyi irukom...
ரமலிக்கு இனி ஒன்னும் ஆகாது டியர் அப்படி ஏதாச்சும் ஆனா அதுக்கு பின்னாடி நம்ம சக்தியிருப்பான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு:love:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் :)
ரொம்ப ரொம்ப நன்றி சீதா :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super epi mahi sis ramaliya sakthi ethupana?
Happy diwali to u and ur family mahi sis
Njoy with variety of sweets and crackers:love::love::love::love::love::love:
அடுத்து சக்தியோட புது அவதாரத்தை பார்க்க ரெடியாகுங்க டியர்.,... ரொம்ப ரொம்ப நன்றிப்பா:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis sakthi avanga familyoda sernthathu happy. But ramaliya maranthathu so sad .
Advanced wishes happy deepavali sis View attachment 5016
ரமலிய அவன் மறந்தாலும் அவங்களோட பந்தம் மாறாது டியர்.. அடுத்து சரணிலிருந்து சக்தியா மாறி புது அவதாரத்தோடு அவ முன்னாடி சீக்கிரமே நிற்பான் டியர்.. ரொம்ப ரொம்ப நன்றிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi maheshwari...
diwali pataasuku mela koluthi pottuvitu sendru viteergaley...gyayamo,dharmamo,illa ithu adukumo........
omg.....ramali's entry....!!!!!...u stopped right there.....!!!!
god .....u played ur trick brilliantly....all readers will definetly await ur nxt ud eagerly.......me tooo.....superb dr..that too malar is awesome.....the way she feeds shakthi is unbelievably compassionate n moved me...she rocked there .......vetri is now got enlightened abt the importance of malar in his life ,-that too with ur brilliant and unique way of placing a different scene there--malar's pasam with shakthi.....semma ....brilliantly beautifullllll...!!!!!!
renuka's move also is clever..happy that she stayed ryt there ,with switching off both their phones.....semma episode dr...happy that u uloaded this episode even with ur diwali work.. u n happy dr...
HAPPY DIWALI DR MAHESHWARI...
ஹாய் கவி சிஸ்..ஹாஹாஹா நானும் எங்க முடிக்கிறதுன்னு தெரியாம கதையை டைப் பண்ணிட்டே இருக்கேன் டியர்.. ஒரு வழியா முடிச்சா அது இப்படியாயிருச்சு .. அடுத்து சரணிலிருந்து சக்தியா மாறி ரமலி முன்னாடி நிற்க போறான் சிஸ்.. அதுக்கு நம்ம அப்ப்ததாவும் அவன் அத்தையும் ஹெல்ப் பண்ணுவாங்க.. என்னாகும் இனிவரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்... ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top