இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 14

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
images (39).jpg download (95).jpg images (58).jpg images (44).jpg

Inai Thedum Ithaiyangal 14 1

Inai Thedum Ithaiyangal 14 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... சஸ்பென்ஸோட முடிக்க வேண்டாம்னு இன்னைக்கே வந்திட்டேன்... இனி அடுத்த பதிவு தீபாவளிக்கு பிறகு பொறுமையா வர்றேன்பா... அனைவருக்கும் என்னோட அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்... எல்லாரும் தீபாவளியை ரொம்ப சந்தோசமா கொண்டாடுங்க.. நிறைய ஸ்வீட்ஸ் செஞ்சு சாப்பிட்டு பட்டாசுகளை பத்திரமா வெடிங்க.. இந்த தீபாவளி எ்லலாருக்கும் ரொம்ப இனிமையா அமைய என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்பா....:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 
#4
ஹப்பாடா
கௌசிக் புண்ணியத்துல அந்த வீணாப்
போன கிரிதரன் போய் சேர்ந்துட்டான்
எவனோ ஒரு நல்ல இளைஞர் கார்
மேல கல்லைப் போட்டு கௌசிக்கும்
அவன் தம்பியும் மாட்டிக்கிட்டாங்க
ஜெயிலுக்கும் போயிட்டாங்க

சரணா மாறிய சக்திவேலும் உடம்பும்
மனசும் சரியாகி பழையபடி தன்
குடும்பத்துடன் ஒண்ணு சேர்ந்துட்டான்
இப்போத்தான் நிம்மதியா இருக்கு

ஆனால் ரமலியும் ரேணுகாவும் பாவம்தானே
புருஷனைத் தேடி ரமலியும் வந்துட்டாள்

பார்த்தால் மட்டும் போதாது
பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்ன்னு
தனுஷ் சொல்ற மாதிரி மலர்விழியைப்
பார்த்து பார்த்து இப்போத்தான் இந்த வெற்றிவேல் மச்சானுக்கு அவளைப்
பிடிக்க ஆரம்பிச்சு லைட்டா பல்ப் எரியுது
இனி அது ஜெகஜ்ஜோதியா மாறட்டும்

பாவம் சின்னஞ்சிறுசுக, மகேஷ் டியர்
இரண்டு ஜோடியையும் பிரிக்காமல்
சேர்த்து வைச்சிடுங்கப்பா
 
Last edited:
#9
View attachment 5011 View attachment 5012 View attachment 5014 View attachment 5015

Inai Thedum Ithaiyangal 14 1

Inai Thedum Ithaiyangal 14 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... சஸ்பென்ஸோட முடிக்க வேண்டாம்னு இன்னைக்கே வந்திட்டேன்... இனி அடுத்த பதிவு தீபாவளிக்கு பிறகு பொறுமையா வர்றேன்பா... அனைவருக்கும் என்னோட அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்... எல்லாரும் தீபாவளியை ரொம்ப சந்தோசமா கொண்டாடுங்க.. நிறைய ஸ்வீட்ஸ் செஞ்சு சாப்பிட்டு பட்டாசுகளை பத்திரமா வெடிங்க.. இந்த தீபாவளி எ்லலாருக்கும் ரொம்ப இனிமையா அமைய என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்பா....:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள், மகேஷ் டியர்

பாப்பாவுக்கு சூப்பரா அருமையான
நல்லதொரு மாப்பிள்ளை வந்து
அடுத்த வருடம் உங்கள் வீட்டில்
தலை தீபாவளி கொண்டாடும்
இனிய நிகழ்வுக்கு என்னுடைய
மனமார்ந்த அட்வான்ஸ் இனிய
நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes