இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க....twist வச்சு முடிச்சிட்டிங்க...சீக்கிரமே வாங்க....leave சொல்ல கூடாது...:p:p
நன்றி சவி.. இன்னைக்கு வந்திருவேன்.. உங்களுக்காகவே பல வேலைகளுக்கு ஓபி அடிச்சிட்டு இன்னைக்கு வந்திருக்கேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ammadi....etho thriller movie paartha maadhiriye irundhadhu....avalavu azhaga koil scenea kan munnala kondu vandhuteenga. ...Ella threaddaiyum ore nimizhathula sertuteenga... Ippa nyabagam vandhutta ramaliya marandhuduvana?
நன்றி ப்ரியா போன பதிவு எழுதும்போது கொஞ்சம் எனக்கே பயமாயிருந்திச்சு.. எல்லாத்தையும் கரெக்டா எழுதியிருக்கேன்னா இல்லையான்னு.. உங்களோட கமெண்ட்ஸ் படிச்சிட்டு நிம்மதியா இருந்திச்சு.. இன்னைக்கு பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன்.. அதோட ரமலியும் வந்திட்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னப்பா இப்படி ஆயிடிச்சு ....சரண் எல்லாம் நினைவும் வரப்போகுதா ...சீக்கிரம் எபியோட வாங்கா
சரண் சக்தியா மாறிட்டான் டியர் இன்னைக்கு பதிவோட வந்திருவேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆமா, மகிழ்ச்சியா, துக்கமா, நெகிழ்வா தெரியலை. ஆனா நல்லா இருந்திச்சு சிஸ்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top