இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 13

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow, U r writing in such a way that we can visually see the scene sis. Super dear..
நன்றி டியர்.. என்னுடைய இந்த பதிவு உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super epi priya.ella villanugalum onnu kudi kudumbathai serthutaanga.sakthikku ninaivu tirumbumo.
நன்றி டியர் சரண் சக்தியா மாறிட்டான்பா.. எல்லாரும் ஒன்னு சேர்ந்திட்டாங்க
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Pandi kovil sakthi niraindathu pa ellorayum onnu serthudichu super, ayyo paatti vera mayakkam agidichi, shakthi palasu ellam nyabagam varumo super, vetri shakthi ya parthana nu teriyaliye, ayyo ippadi suspence la vittimgale next update sikirama kudumga maheswari dear thanks.
ஆமா டியர் இந்த பகுதியில் பாண்டி கோவில் ரொம்ப பேமஸ்தான்.. எல்லா குழப்பத்திற்கும் இன்னைக்கு பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன் டியர்..அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 
Advertisement

New Episodes