இட்லிப்பொடி

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு இருக்கம் ஒரு அடிமை என் மகள் தான் சகோ. நான் எது செய்தாலும் ரசித்து சாப்பிடுவாள். உங்கள் லட்சுமி குட்டி முதலில் குறை சொல்வாள். பின் தான் நல்ல இருக்குனு சொல்வாள். ஹீ ஹீ ஹீ
இதை நான் நம்போணுமாக்கும்?
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு இருக்கம் ஒரு அடிமை என் மகள் தான் சகோ. நான் எது செய்தாலும் ரசித்து சாப்பிடுவாள். உங்கள் லட்சுமி குட்டி முதலில் குறை சொல்வாள். பின் தான் நல்ல இருக்குனு சொல்வாள். ஹீ ஹீ ஹீ
முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும், சகோதரரே
என்னோட லக்ஷ்மி செல்லம்
செய்யுறதை நல்லாயிருக்கு-ன்னு
ஒரு நாளாவது நீங்கள்
சொல்லியிருந்தால்தானே
அவங்களும் சொல்லுவாங்க,
சகோ
 

banumathi jayaraman

Well-Known Member
முதல்லயே நல்லாயிருக்குன்னு ஒத்துக்கிட்டா... மனைவிகளோட கெத்து என்னாகிறது...லட்சு அக்கா கரெக்டாதான் பாலோ பண்ணுறாங்க சகோ... சூப்பர் சகோ
அப்படியில்லை, மகேஷ் டியர்
லக்ஷ்மி செல்லம் செஞ்சதை
என்னிக்காவது இவர் நல்லாயிருக்குன்னு
சொன்னால்தான், அவங்களும்
சொல்லுவாங்கப்பா
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
முதல்லயே நல்லாயிருக்குன்னு ஒத்துக்கிட்டா... மனைவிகளோட கெத்து என்னாகிறது...லட்சு அக்கா கரெக்டாதான் பாலோ பண்ணுறாங்க சகோ... சூப்பர் சகோ
ஹாஹஹாஹாஹா
 

murugesanlaxmi

Well-Known Member
கண்டிப்பாக அடுத்த தடவை சேர்த்துவிட்டு சொல்கிறேன் சகோ
இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம் வறுத்து சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும் சகோ
 

murugesanlaxmi

Well-Known Member
முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும், சகோதரரே
என்னோட லக்ஷ்மி செல்லம்
செய்யுறதை நல்லாயிருக்கு-ன்னு
ஒரு நாளாவது நீங்கள்
சொல்லியிருந்தால்தானே
அவங்களும் சொல்லுவாங்க,
சகோ
hahahahhஹஹஹஹ்ஹாஆஆஆஆ
 

murugesanlaxmi

Well-Known Member
அப்படியில்லை மகேஷ் டியர்
லக்ஷ்மி செல்லம் செஞ்சதை
என்னிக்காவது இவர் நல்லாயிருக்குன்னு சொன்னால்தான், அவங்களும்
சொல்லுவாங்கப்பா
unmaiyaiஉண்மையை veliyeyவெளியே sollசொல்ல kuuகூdaaடாtuது sagoசகோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top