பீமன் ஆட்டம் பத்தி இன்னைக்கு தான் உங்க வார்த்தைகள்ள தான் தெரிஞ்சுருக்கு.
சரஸ்வதி பரவால்லையே. வனராஜன் அவன் egoக்கு தான் மதிப்பு கொடுக்கறான் தங்கைன்னு பார்க்கல. விஷம் கொடுப்பானாமே rascal.
மறுபடியும் கல்யாணம் மறுபடியும் பஞ்சாயத்து.. இதுல மதுரா ம்மா எதிர்ப்பு காட்ட மாட்டாங்க.