அருமை ரேணு dear.
பீமன் ஆட்டம் நீங்க சொல்லிய விதம் நேரில் பார்த்த பீல்.
வழி வழியாக வரும் நம்பிக்கை பத்தி சொன்னது எல்லாம் interesting ஆக இருந்தது.
என்ன இந்த சரஸ்வதி இம்புட்டு நல்லவ கிடையாதே??
பக்திமான்,சக்திமான் நல்ல humour சென்ஸ் உங்களுக்கு.
மறுபடியும் ஒரு பஞ்சாயத்தா??
இந்த காட்டுராஜன் ரொம்ப துள்ளுவானே?? அதுக்கு மேல அந்த சிதம்பரம்....... ஓவரா ஆடுவாரே??