ஆள வந்தாள் -4

Advertisement

priya raghavan

Well-Known Member
நம்ம நாட்டுல தான் இந்த மாதிரியான பிரச்சனை எல்லாம் கல்யாணத்துல வருது...லவ் பண்ணோமா...கல்யாணம் பண்ணோமான்னு இல்லாம...பிரிச்சு, அடுச்சு....கொலை பண்ணி...இதெல்லாம் எப்ப மாறும்னு தெரியல....
 

Surya Palanivel

Well-Known Member
பெரியப்பா தான் காரணமா..
தற்கொலை நாடகம் நிஜமாகிடுச்சி..
வனராஜன் worstuuu...
மதுரா வீட்ல அவ அப்மாம்மா கொஞ்சம் யோசிச்சுருக்கலாம்...

சேரன் மறுபடி கல்யாணம் பன்ன போறான்.. என்ன ஆகப்போகுதோ?
 
அருமையான பதிவு :love::love::love::love::love:.

ஆகக்கூடி நாலு கழுதைங்க வீம்பு புடிச்சு தான் வெட்டு குத்து வரைக்கும் போயி பிரிச்சு வுட்டுட்டாங்க.
சரிடா சேரா மிஸ்டர் பீம்ஸ் பொம்மைக்காக வெயிட்டிங்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top