K Kumarsaranya Active Member May 24, 2024 #53 மதுராவோட அப்பாவும் அண்ணனும் தான் இவங்க இரண்டு பேருடைய பிரிவுக்கு காரணமா
S Sai deepalakshmi Active Member May 28, 2024 #57 பெண்களின் நிலையை எப்போதுமே இப்படி பரிதாபகரமான நிலைதான்.ஆண்களின் அதிகாரத்தில் அடிபணிய வேண்டிய அவலம். ரொம்ப கடினமான பதிவு.
பெண்களின் நிலையை எப்போதுமே இப்படி பரிதாபகரமான நிலைதான்.ஆண்களின் அதிகாரத்தில் அடிபணிய வேண்டிய அவலம். ரொம்ப கடினமான பதிவு.