ஆள வந்தாள் -2

Advertisement

Mathykarthy

Well-Known Member
லவ்னால வீட்ல பிரச்சனையாகி பிரிஞ்சு இருக்காங்க போல..... சேரனும் அவ படிப்பை முடிக்க விலகி இருந்துருக்கான்....

ஹீரோ செம மாஸா கெத்தா இருக்கான்.... :love::love::love::love::love:
 
Hema Guru

Well-Known Member
அருமை ரேணு டியர்.
கவுன்சிலர் கூடிய சீக்கிரம் mla ஆனாலும் மதுரா வீட்டில் ஒத்துக்க வாய்ப்பே இல்லை போல??
வாய்ப்பே இல்ல ராசாத்தி... அப்படி ஒத்துக்கிட்டா கதை 3 epi la முடிஞ்சுடும் .... ரேணு வின் ஜாதக படி 20 epis இடி,மின்னல், புயல் தான்....tension, fight, stress thaan... அப்புறம் ஒரு நாலு epi மார்கழி பனி போல காதல், 2 epi தை முகூர்த்தம் போல கல்யாணம்... அவ்ளோ தான்... அப்புறம் next story....
 
Nachu

ஆத்தி இப்படி புட்டு புட்டு வைக்குறீங்களே மா??
இந்த விஷயம் மட்டும் ரேணுவுக்கு தெரியாமல் பார்த்துக்குவோம் ;) ;)
 
P.Barathi

Well-Known Member
:love::love:சேரன் தான் ஆளவந்தான் மாதிரி யாரா இருந்தா எனக்கென்னன்னு பேச்சு செயலில் காட்டறான். ஆளவந்தாள் பயந்துக்கிட்டுல்ல இருக்காங்க. அப்படி என்ன தான் நடந்துச்சு?
 
Nirmala senthilkumar

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top