ஆள வந்தாள் -2

Advertisement

அருமையான பதிவு :love: :love::love::love::love::love:.
இரண்டும் ஒன்னைய ஒன்னு நல்லாதானே புரிஞ்சுக்குதுங்க.
அப்பறமேன் வெட்டு குத்து வரைக்கும் போச்சு.
ஒரு சாதிப்பிரச்சனையா இருக்குமோ?.
பார்ரா ஸ்பையெல்லாம் வச்சு லவ்வரைப் பத்தி தெரிஞ்சுக்கிறான்.

இந்த சதிஷூ வேற வூடால தேவையில்லாத கற்பனை பண்ணிக்கிறான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top