

யமுனா ரேவதி கவிதா மூணு பேர் தானே??? நாலு பேர்னு இருக்குதே.....
இந்த புள்ளைங்க கூட சேர்ந்தால் வெளங்குன மாதிரி தான்....
என்னோட 2 cousin பொண்ணுங்க சென்னையில் இருந்தாங்க.... ரெண்டு பேர் அம்மாவும் சிஸ்டர்ஸ்....
ரெண்டு பேருக்கும் மாப்பிள்ளை பார்த்தாங்க.... பெரிய அக்கா பொண்ணு எல்லா மாப்பிள்ளையும் முடி சரியில்லை பல்லு சரியில்லை உயரமான இல்லை னு நக்கல் rejection....
பார்த்தா சின்ன அக்கா.... இவ கூட சேர்ந்தா பொண்ணும் இதே மாதிரி பேசி எந்த வரனுக்கும் சம்மதிக்கமாட்டாள்னு வேலை பார்த்தது போதும்னு கூட்டிட்டு போய்ட்டாங்க..... ஒரு வருஷத்தில் கல்யாணமும் ஆச்சு....
ஆனால் நக்கல் பேசின அக்காக்கு 5 வருஷத்துக்கு பிறகு very late marriage....
So இந்த மாதிரி friends பிள்ளைகளுக்கு ஆபத்தான friends தான்....
உருப்படனும்னா முதல்ல இவளுங்க friendship கட் பண்ணனும்....
உருப்படாதவளுங்க..... இல்லாத doubt எல்லாம் இவளுங்களுக்கு தான் வரும்....