அ நிருத்தன் - 7, 7-1

Advertisement

Hema Guru

Well-Known Member
T
T Nagar வந்து பாரும்மா.... முன்பு வெறும் ஸ்ட்ரீட் ஷாப்பிங், பஜார் ஷாப்பிங்.... இப்போ extra va mall shopping.. thanks to the banking industry for contributing to shopping by way of loans/cr cards
 

P.Barathi

Well-Known Member
ஜோதி மகளுக்கு சுயமா சம்பாதிச்சு தன் காலில் நிக்கனும்னு சரியான வழி காட்டி இருக்காங்க.
ஒருவரோடு சாவுல நிம்மதினா அவரால எவ்வளவு மன கஷ்டம் இருந்திருக்கணும்.
ஷிக்காவுக்கு ஏன் மாமியாரை பிடிக்கல.
 

Surya Palanivel

Well-Known Member
பாண்டியன் பொறுப்பில்லாத்தனம்... ஜோதிம்மாக்கு அவர் சாவில் தற்காலிகம்னாலும் நிம்மதின்னா எப்படிப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துருக்காங்க...
மனோகர் ரொம்ப பொறுப்பான அண்ணன் போல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top