அ நிருத்தன் - 7, 7-1

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இந்த ஷிக்கா, மாமியார் & நாத்தனார்கிட்ட ஓவரா தான் நடந்துக்குறா... என்ன வேணுமாம் அவளுக்கு? பாண்டியன் இறந்து, ஜோதியோட கவலைகளுக்கு தற்காலிக தீர்வு தான் கிடைச்சு இருக்கு... நிரந்தர தீர்வு கிடைக்கல...
 
Last edited:

Saroja

Well-Known Member
அம்மா ஜோதி நிலைமை
ரொம்ப சிக்கலா தான் இருந்து இருக்கு
பையன் சம்பாதிக்கும் முன்பே
பொண்ணு பாத்துட்டான்
பாண்டிய என்ன சொல்ல

ரொம்ப நல்லா இருக்கு பதிவு
 

Supraja

Well-Known Member
Vijaya and Jothi two contrasting personalities.Vijaya after being betrayed and getting separated from her husband never had the streak or will to be independent.Jothi on the other hand husband irundhum situation purinju women self reliant irukkanumnu engiradha kattittaanga.But still not progressive by treating son and daughter differently
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top