R RIYAA Well-Known Member Jan 10, 2021 #15 தெளிவா இருக்குனு நெனைக்கற கதைலயே பல ட்விஸ்ட் வைப்பீங்க.... இந்த கதைல ஆரம்பத்துலயே பல கேள்வி இருக்குது என்னென்ன ட்விஸ்ட் வைக்கப்போறிங்களோ
தெளிவா இருக்குனு நெனைக்கற கதைலயே பல ட்விஸ்ட் வைப்பீங்க.... இந்த கதைல ஆரம்பத்துலயே பல கேள்வி இருக்குது என்னென்ன ட்விஸ்ட் வைக்கப்போறிங்களோ
S Saroja Well-Known Member Jan 10, 2021 #17 நல்லா இருக்கு ஆரம்பம் சொத்து முணு பிள்ளைகள் பேருல எழுத என்ன காரணம் மாமனாரு மருமகனுக்கு இன்னும் ஒரு குடும்பம் இருக்குனு தெருஞ்சு எப்படி இந்த முடிவு அந்த தம்பி வில்லங்கமா இருக்கான் இவன கல்யாணம் பண்ண சம்மதம் சொல்வது சரியா
நல்லா இருக்கு ஆரம்பம் சொத்து முணு பிள்ளைகள் பேருல எழுத என்ன காரணம் மாமனாரு மருமகனுக்கு இன்னும் ஒரு குடும்பம் இருக்குனு தெருஞ்சு எப்படி இந்த முடிவு அந்த தம்பி வில்லங்கமா இருக்கான் இவன கல்யாணம் பண்ண சம்மதம் சொல்வது சரியா