அழைத்தது யாரோ! 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ முதல் அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க :geek::geek:

எனக்கு ஒரு family wedding இருக்கு. இரண்டு வாரம் பிஸி ஆகிடுவேன். after wedding கதையை ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். சரி போறதுக்கு முன்னால ரெண்டு episodes போட்டுடலாம், உங்கள காக்க வைக்க வேணாம்னு வந்துட்டேன்.


download (1).jpgimages (2).jpg



அழைத்தது யாரோ! 1


:love::love::love::love::love:
 

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம் மிலா:love::love::love:.கண்ணபிரான் கல்யாணம் ஆனவர் என தெரிந்தும் அதை
சொல்லாமல் மறைத்து திருமணம் செய்த அபரஞ்சிதாவை பார்த்து அப்படி என்ன அடுத்தவ புருசன் மேல கண்றாவி காதல் என வடிவு மகளை காறு துப்பிட்டார்:cautious::cautious::cautious:.

பூங்கோதை உண்மை தெரிந்து அம்மாவிடம் பேசுவதையே நிறுத்தியவள்,இந்த வீட்டை விட்டு போனால் போதும் என மாப்பிள்ளை யார் என கேட்காமலே அப்பாவிடம் திருமணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா:):).கயந்திகாவின் தம்பி என தெரிந்தால் என்ன செய்வாள்:oops::oops::oops:.

கயந்திகாவின் தந்தை வேலுநாயகம், கண்ணபிரானின் மூன்று பிள்ளைகள் பேரிலும் சொத்து எழுதியதுக்கும் அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் ட்ரஸ்ட்டுக்கு அந்த சொத்து போகும் என உயில் எழுதியதற்க்கு வேறு எதுவும் காரணம் இருக்கா:unsure::unsure::unsure:.கண்ணபிரான் ரெண்டாவது திருமணம் செய்தது தெரிந்தும் வேலுநாயகம் அமைதியாக இருந்தது ஏன்:unsure::unsure:.

அருமையான பதிவு.அழைத்தது யாரோ என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மிலா(y)(y)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "அழைத்தது
யாரோங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஆரம்பமே அசத்தலா இருக்கே, மிலா டியர்
பட்டப் படிப்பு படிச்சும் பூபூபூபூபூங்கோதை லூசு சரியான முட்டாளா இருக்காளே
பெரியம்மாவுக்கு இவள் பரிதாபப்படுறாளா?
 
Last edited:

Gomathianand

Well-Known Member
அருமையான ஆரம்பம் மிலா டியர்(y)
சொத்து விவகாரத்தில் பெரிய டிவிஸ்ட் வெச்சிருப்பீங்கo_O
அபரஞ்சி மேல தப்புன்னா கண்ணபிரான் மேலயும் தப்பு தானே, அம்மா மேல மட்டும் கோபப்படுறது நியாயமா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top