அழகியல் 21

Advertisement

P.Barathi

Well-Known Member
தன்னோட நிதானமான அணுகுமுறையால் பிரச்சினை பெரிசாகாம ராகு முடிச்சிட்டான். தணிகைவேல் இனிமேலாவது அவங்க வாழ்க்கைல இவர் முடிவெடுக்காம இருக்கணும்.
 

Akila

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:




Hi
Very interesting update.
Raghu....awesome.No words to say.
What a steady man.
Both made for each other.
Waiting for your further interesting update.
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:




அடேய் தம்பி.... நீ ரகுராம் னு பேர் வெச்சதால இவ்ளோ பொறுமையா இருக்கியா? இல்ல. நீ பொறுமையின் மறு உருவமா இருப்பேன்னு உனக்கு ரகுராம்னு பேர் வெச்சாங்களா? Author author ஒரு டவுட்.... உங்க ஹீரோ எல்லாம் தட்டி தூக்கற ரகம் ஆச்சே... இவன் எப்படி தப்பி பிறந்த ராகம்... அழுத்தமான, ஆழமான, இனிமையற்ற , ஈகையற்ற, உள்ளம் ஊசலாடும், எண்ணி ஏங்கும், ஐயமற்ற,ஒழுங்கான, ஓடை போன்ற பேச்சு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top