Kalaarathi
Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்...¸
எல்லாரும் எப்படி இருக்கீங்கப்பா?
என்னுடைய அடுத்த நாவல் “அன்பே! என் அன்பே!” மூலமாக மீண்டும் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். நாளை அதன் முதல் அத்தியாயத்தை பதிவிடுகிறேன்.
தொடர்ந்து இந்த நாவலுக்கும் தங்களது முழு ஆதரவை தந்து¸ உங்கள் கருத்துக்களையும் தவறாமல் பகிர்ந்து என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடைசியாக ஒரு சின்ன வேண்டுகோள் பிரண்ட்ஸ்.
கோவிட்19ன் இரண்டாம் அலை அதிவேகமாக பரவிக்கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அதை தவிர்க்க தேவையான அனைத்து விதிமுறைகளையும் தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள்.
STAY HOME, STAY SAFE GUYS...
BYE...