ஹாய் டியர்ஸ்...
அன்புள்ள மான்விழியே கதையும் நானும் ஞாபகம் இருக்கோமா இல்லை மறந்துட்டீங்களா தங்கங்களே... (இவ்வளோ நாள் கழிச்சு பதிவு கொடுத்தா மறக்காம என்ன செய்ய? செல்ஃப் டேமேஜ்)
இந்த முறை தவறு என்மீது தான் ஆள் எவ்வளவு வளர்ந்தாலும் பக்குவம் மட்டும் இன்னும் வரலை! எல்லா விஷயத்துக்கும் மனசை போட்டு ரொம்ப காயப்படுத்திக்கிறேன். எதிலும் மனம் லயிக்கவில்லை. அதோடு சேர்ந்து எப்போதும் இருக்கும் கழுத்து வலியும். ப்ளீஸ் தயவுசெய்து இந்த முறையும் கீதுவை மன்னிடுச்சுங்கோ நட்புக்களே... மன்னிச்ச கையோடு அடுத்த பதிவையும் படிச்சு நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போங்கமா. நீங்க நாலு பதிவாக எதிர்பார்த்த ஹீரோ ஹீரோயின் சந்திப்பு இந்த பதிவில்... என்சாய் ரீடீங்...
Anbulla Maanvizhiyae 5 1
Anbulla Maanvizhiyae 5 2